Search This Blog

Wednesday, January 26, 2011

பசி வந்திடப் பறக்கும் பத்து

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

Wednesday, January 19, 2011

பூஜ்ய ஸ்வாமிஜீயின் ரிஷீகேஷ் வகுப்பு விபரங்கள்

As per details given below:
CAMP NO. FROM TO TOPICS
CAMP NO. 1  06-03-2011 12-03-2011  Yajnavalkya- Maitreyi Dialogue
(7 DAYS)  Brahadarankopanisad- 2-2-
3,4,5 and 4-4-12
CAMP NO.2 15-03-2011 21-03-2011  How to analyze & evaluate
(7 DAYS)  Experiences of Life for Happy
& Healthy Living. Mundaka-
1-2-12 & 3-1-1 Kathopanisad-
2-1-11
CAMP NO.3 24-03-2010 30-03-2011  Knowledge and Mind.
(7 DAYS)  Discussion on Kenopanisad-
1-1-1 and 1-1-2
CAMP No. 4  02-04-2011 11-04-2011  Pancadasi- Chapter- 10 Nataka
(10 days)  Deepa Prakarana

பஞ்சகோஶம்

  1. உடல் நான் - அன்னமயகோஶம் - விஷயஸுகம் - உயிர் போனால் நலம் விசாரிப்பது இல்லை - சந்தணம், மாலை, தூபம், கொட்டுமேளம், வாய்க்கரிசி, மார்பில் புரண்டு அழுவார், மனைவி,  - உலக ஸுகம்
  2. உயிர் நான் - கனவு - உடல் உள்ளது, உயிர் உள்ளது, எண்ணம் இல்லை - வருவது போவது, வானொலி, குழந்தை அழுகை, ஊதுபத்தி, மனைவி ஸுகம் - பித்ரு லோகம்
  3. மனம் நான் - தூக்கம், மூர்ச்சை - மனம் இல்லை - எண்ணங்களின் உத்பத்தி இடம் - தேவ உடல் - ஸ்வர்கம்
  4. அறிவு நான் - உபாஸனம் - யோக உடல் - ப்ரம்ஹலோகம்
  5. ஆநந்தம் நான் - ஆநந்த உடல் - கடவுள் - அன்பு வடிவம்.

பகவான்

ऐश्वर्यस्य समग्रस्य वीर्यस्य यशसश्श्रिः ।
ज्ञानवैराग्ययोश्चैव षण्णां भग इतीरणा ।।(/वैराग्यस्याथ ज्ञानस्य)
ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யஶஸஶ்ரியஹ
ஜ்ஞாநவைராக்யஸ்ய ஷண்ணாம் பக இதீரணா. (/வைராக்யஸ்யாத ஜ்ஞாநஸ்ய)

१. ऐश्वर्यं - over lordship/ power - ஐஶ்வர்யம் - தலைமை
२. वीर्यं - valour/ courage - வீர்யம் - வீரம்
३. यशः - fame - யஶஸ் - புகழ்
४. श्रीः - prosperity - ஸ்ரீ - வளம்
५. ज्ञानम् - knowledge - ஜ்ஞாநம் - அறிவு
६. वैराग्यम् - independace/ freedom - வைராக்யம் - சார்பின்மை
समग्रम् - all in full measure/ obsolute. - முழுமையான
பகம் - ஆறு (தெய்விக குணங்கள்), வான் - உடையவர். - குணவான், தனவான், பலவான்... போல