Search This Blog

Saturday, February 5, 2011

ஐந்து - 5



ஐம்புலன்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐம்பெருங்காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை, ஜீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேஶி
ஐங்குறுங்காப்பியங்கள் – உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேஶி
பஞ்சமுக ஆஞ்சநேயர் – பன்றி, கருடன், குரங்கு, சிங்கம், குதிரை.

इन्द्रियम्
इन्द्रिय-गोळकम्
श्रोत्रम्
कर्णः
रसनम्
जिह्वा
चक्षुः
अक्षिणी, नयनम्
स्पर्शम्
त्वक्, चर्म
घ्राणम्
नासि

No comments:

Post a Comment