நாமாவளி
ओं नमो भगवते रामकृष्णाय - ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய
யந்திரம் போல் சொல்வது பலன் குறைவு - குழந்தையின் பெயரைச் சொல்வது போன்று அன்புடன், உவப்புடன், இழைந்து, லயத்தோடு - சொல்லச் சொல்ல இனிக்கவேண்டும் - அகண்ட நாமஜபம் - சாப்பாட்டிற்காக, பலன் கருதி - வலுக்கட்டாயத்தின் பேரிலேயே - மணி பார்த்து - பராக்கு பார்த்து - டிவி ஸீரியல், விடியோ கேம், கிரிக்கெற், ஸினிமா - மனம் ஒன்றி - தைல தாரை போன்று வர பயிற்சி -
१. उच्चैः जपम् - உரக்கச்சொல்லுவது - பிறர்/ மற்றவர் கேட்க - உடல், வாய், மனஸ் மூன்றும் ஈடுபட்டு சொல்வது - அதிக ஶக்தி செலவழியும் - மத பலன் உண்டு - ஆன்மிக பலன் குறைவு- தொடக்கநிலை ஆன்மிகப் பயிற்சியாளர்களுக்கு அதிக உதவி.
२. उपांशु जपम् - உதடு அசைய, அடுத்தவர் கேட்க சொல்லுவது - முனகுவது - முணுமுணுத்தல் - குறைவான ஶக்தி செலவழியும் - மத பலன் உண்டு - ஆன்மிக பலன் ஓரளவு உண்டு - உயர்நிலை ஆன்மிகப் பயிற்சியாளர்களுக்கு அதிக உதவி.
३. मानस जपम् - மனதுக்குள் சொல்வது - ஶக்தி செலவு இல்லை - மத பலன் உண்டு - ஆன்மிக பலன் அதிகம் - முதுநிலை ஆன்மிகப் பயிற்சியாளர்களுக்கு அதிக உதவி - எதை செய்தவாறும், எப்பொழுதும் செய்யமுடியும் -
பால் வேறுபாடு, ஜாதி வேறுபாடு, காலக்குற்றம், இடக்குற்றம், மத வேறுபாடு
जपम् - प्रार्थना
महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरम् ।
यज्ञानाञ्जपयज्ञोस्मि स्थावराणां हिमालयः ।।१०-२५।।श्रीमद्भगवद्गीता
நாய் வால் நிமிர்த்துகிற கதை/ பூதத்தை தென்னைமரம் ஏறச்சொன்ன கதை -
।।श्रीमद्भगवद्गीता।।
अर्जुन उवाच
योयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसुदन ।
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम् ।।६-३३।।
चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढम् ।
तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ।।६-३४।।
श्रीभगवानुवाच
असंशयं महाबाहो मनो दुर्निग्रहञ्चलम् ।
अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते ।।६-३५।।
असँयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः ।
वश्यतात्मना तु यतता शक्योवाप्तुमुपायतः ।।६-३६।।
தாய் குழந்தையை நினைப்பது போல், காதலன் காதலியை நினைப்பது போல், திருடன் பொருளை நினைப்பது போல் - மன ஒருமைப்பாட்டிற்கு மருந்து
ஜபம் செய்வேன் - சிரிப்பதற்கு காசு கேட்பேன் - RELAX = सहजम् - இயல்பாக - இஞ்சி தின்ன குரங்கு போலல்லாமல் - ஜாலி - ஆன்மிகத்திற்கு எதிரன்று -
அவல் இடிக்கும் பெண் - சுருதி -
சரியான வாழ்க்கை எது - கண்டறிய 3 வழிகள் - அல்லது தன்தன் விருப்பு, வெறுப்பு, கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்றாற்போல் வாழ்க்கை - கண்டதே காட்சி, கொண்டதே கோலம் - மிருகவாழ்க்கை - மனம் போன போக்கு - முறையான/அற(प्राकृत)வாழ்வு, முறையற்ற/மற (संस्कृत)வாழ்வு - குழந்தை, மிருகங்கள் - impulsive - விரும்பியதைச் செய்வது அன்று - சரியானதைச் செய்வது - அறம், மறம் - அறிவது எப்படி -
1. वेदोखिलो धर्ममूलं(2) - पूर्वमीमांसा सूत्रं - अथातो धर्मजिज्ञासा (1)
வேதம் அறத்தின் ஊற்றுக்கண்-
2. - तद्विदाञ्च स्मृतिशीले - 50 அடி தாண்டி கழிவறை - வீடே 20*20 - பக்கத்து வீட்டுக்கு கழிவறைக்குத்தான் போகவேண்டும் - சரியாக, நோக்கத்தைப்புரிந்து கொண்டு, கால, தேஶ, வர்த்தமானங்களுக்கு ஏற்றாற்போல், விருப்பு, வெறுப்பு இன்றி, ஸமூஹ நன்மையில் அக்கறை கொண்ட, பல்துறை, நடைமுறை அறிவுமிக்க பெரியவர்கள் - तैत्तिरीयोपनिषद् - अथ यदि ते कर्मविचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात्।।21।।
ये तत्र ब्राम्हणास्सम्मर्शिनः। युक्ता आयुक्ताः।। अलूक्षा धर्म-कामास्स्युः।यथा ते तत्र वर्त्तेरन्। तथा तत्र वर्त्तेथाः। - அறநூல்கள் நீக்குப்போக்கானவை - அவற்றை காலத்திற்கேற்றாற்போல் விளக்கிகொள்ளும் உரிமையை நமக்குத் தருகின்றன -
3. शिष्टाचारः - சான்றோர்/ அந்தணர் - முன்னுதாரணமாக வாழ்பவர்களது வாழ்க்கை - எளிமையான, உயர்ந்த வழி - models? - fashion show - wrong models - உயிரோட்டமுள்ள சான்றுகள் - மடம்
श्रुतिः स्मृतिः सदाचारः स्वस्य च प्रियमात्मनः।
एतच्चतुर्विधं प्राहुः साक्षात् धर्मस्य लक्षणम्।। (मनु स्मृतिः)
श्रेष्ठः - அ. தாய் முதல் மாதிரி - தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை- கருவிலேயே உணரும் - பும்ஸவனம் - வரவேற்பினை -
-ஆ. தந்தை இரண்டாவது மாதிரி
-இ. ஆசான் மூன்றாவது மாதிரி - cassette தொலைத்து - இயல்பாக ஏற்றுக்கொண்டது - மனதில் நீங்காமல் நிலைத்தது - நொடிப்பொழுது செயல் பல மணிநேர பேச்சு ஸாதிக்காது -
(बृहदारण्यकोपनिषद् - जनक, याज्ञवल्क्य संवाद - ஒருவனுக்கு சான்றோனாக மூன்று விஷயங்கள் ஸரியாக அமையவேண்டும் - यथा मातृमान्पितृमानाचार्यवान्ब्रूयात्तथा तच्छैलिनिरब्रवीत् (4-1-2)-
4. தாய் உறவு -
5. தந்தை உறவு
6. ஆஸான் உறவு
ஈ. மன்னன் நான்காவது மாதிரி - கேடுகெட்ட அரசியல்வாதிகள், கிரிக்கெற் வீரர்கள், திரைப்பட நடிகர்கள்- கிழிந்த ஜீன்ஸ், ஒத்தைக்காது கடுக்கண், பித்தான் இல்லாத சட்டை... - பிடித்தவர்களை/ பெரியவர்கள் என்று நினைப்பவர்களை பின்பற்றும் - தாய் குழந்தை பெறும்முன் தன் கடமையை உணர்ந்திருக்கவேண்டும் - ஸ்வதந்திர பறவையாக இருக்கவிரும்பினால் திருமணமே செய்யக்கூடாது - தந்தையும், ஆஸானும், மன்னனும் –
அடிப்படை நூல் - வேதங்கள் - ஒன்று - தமிழ், முத்தமிழ் போன்று
௧. இயற்றமிழ்
௨. இசைத்தமிழ்
௩. நாடகத்தமிழ்
தொகுத்தவர் कृष्णद्वैपायनः - पराशर-सत्यवति/काली/योजनगन्धि/मत्स्यगन्धि पुत्रः-
धर्मे चार्थे च कामे च मोक्षे च भरतर्षभ।
यदिहास्ति तदन्यत्र यन्नेहास्ति न तत् क्वचित्।।62.53।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 44)
उपरिचरः - वसुः - पौरवनन्दनः - चेदि इन्द्रोपदेशात् जग्राह। उपरिचरः + अद्रिका - यमुनाचरी - मत्स्यः, मत्स्या (मत्स्यगन्धिनी) @ सत्यवती + पराशरः - द्वैपायनः। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 47, 48)
न्यस्तो द्वीपे स यद्बालस्तस्माद् द्वैपायनः स्मृतः।।63.83।।
विव्यास वेदान् यस्मात् स तस्माद् व्यास इति स्मृतः।
वेदानध्यापयामास महाभारतपञ्चमान्।।63.89।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 49)
सुमन्तुं जैमिनिं पैलं शुकं चैव स्वमात्मजम्।
प्रभुर्वरिष्ठो वरदो वैशम्पायनमेव च।।63.90।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 50)
योजनगन्धा - स्मृतोहं दर्शय्ष्यामि कृत्येष्विति...।।63.85।। (ஸ்ரீமஹாபாரத ஸாரம் பக்கம்: 49)
1. ऋग्वेदः
2. यजुर्वेदः
3. सामवेदः
4. अथर्वणवेदः
पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोङ्कार ऋक्सामयजुरेव च ।।९-१७।। श्रिमद्भगवद्गीता
२. यजुर्वेदः
यजुः - உரைநடை
कृष्णयजुस्
शुक्लयजुस्
१. ऋग्वेदः
ऋग् - செய்யுள்- செய்யுள்களால் ஆனது.
३. सामवेदः
सामम् - பாடல் - सामगानम् - रावणः - शिवः - सामगानप्रियः - सप्तस्वरத்தில் ஒன்று குறைவு -
४. अथर्वणवेदः
मन्त्रवादः
1. அ. கர்ம காண்டம்
ஆ. உபாஸநா காண்டம்
2. ஜ்ஞாந காண்டம்
௧. அ. கர்ம காண்டம் - மனம், மொழி, மெய்களால் செய்யப்படும் செயல்கள்
௧. ஆ. உபாஸநா காண்டம் - மனதால் செய்யப்படுவது.
கர்ம காண்டம்
யாகம், யஜ்ஞங்கள் -
1. कायिकम् कर्म - மெய் - மனம், மொழி, மெய் மூன்றும்
2. वाचिकम् कर्म - மொழி - மனம், மொழி இரண்டும்
3. मानसम् कर्म - மனம் மட்டும் - த்யாநம்/ உபாஸனை/ பக்தி
1. नित्य कर्म - நித்ய -அன்றாட
2. नैमित्तिक कर्म - நைமித்திக
3. काम्य कर्म - காம்ய
4. प्रायश्चित्त कर्म - ப்ராயஶ்சித்த
5. निषिद्ध कर्म - நிஷித்த
कर्मफलम्
1. आप्यम्
2. उत्पात्यम्
3. संस्कार्यम्
4. विकार्यम्
1. பொது தர்மங்கள்
௧. பஞ்சமஹாயஜ்ஞங்கள் -
௨. அ. யமம் - அஹிம்ஸா, ஸத்யம், அஸ்தேயம், ப்ரம்ஹசரியம், அபரிக்ரஹம்
ஆ. நியமம் - தபஸ், ஶௌசம், ஸந்தோஷம், ஸ்வாத்யாயம், ஈஶ்வர ப்ரணிதானம்
இ. ஆஸநம்
ஈ. ப்ராணாயாமம்
உ. ப்ரத்யாஹாரம்
ஊ. தாரணை
எ. த்யாநம்
ஏ. ஸமாதி
2. சிறப்பு தர்மங்கள்
௧. வர்ணம் - ப்ராம்ஹண, க்ஷத்ரிய, வைஶ்ய, ஶூத்ர
௨. ஆஶ்ரமம் - ப்ரம்ஹசரியம், க்ருஹஸ்தம், வாநப்ரஸ்தம், ஸந்யாஸம்
ஸந்தேஹந்தெளிதல் - 19-12-2010
ஆன்மா அழிவற்றது.
௧. உடலைவிட்டுப் பிரிந்த ஆன்மா மறுபிறவியில் வேறு உடலை அடைகிறது. அப்படி இருக்கையில் திதி நாளில் முன்னோர்களுக்கு நாம் செய்யும் வழிபாடு அவர்களைச் சென்று அடையுமா
௨. இப்பிறவியில் உறவுகளை விட்டுப் பிரிந்த ஆன்மா, மறுபிறவியில் அதே உறவுகளை சார்ந்து பிறவி கிடைக்குமா
गीता
वासांसि ....
ममैवांशो जीवलोके जीवभूतस्सनातनः ।
मनष्षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ।।७।।
शरीरँयदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहीत्वैतानि सँयाति वायुर्गन्धानिवाशयात् ।।८।।
श्रोत्रञ्चक्षुस्स्पर्शनञ्च रसनम् घ्राणमेव च।
अधिष्ठाय मनश्चायम् विषयानुपसेवते ।।९।।
௩. திருமாலின் அநந்த ஶயன நிலை உணர்த்தும் தத்துவம்
௪.கர்மங்கள்/ கடமைகள் செய்யத் தவறும் போதும், செய்யும்போதும் அவை நம் கர்ம பலன் அதாவது ப்ராரப்த கர்மா, ஸஞ்சித கர்மாவை மாற்றுமா
௫. காயத்ரீ மற்றும் ஸந்த்யா வந்தனம் போன்றவை ஸமூஹத்தின் ஒரு பிரிவினர் மட்டுமே அறிந்தது. ஏனைய பிரிவினர் கடவுள் நாமம் மட்டுமே கூறினால் போதுமா
வரும் அந்தர்யோகம்....
आसीनः दूरम् व्रजति शयानः याति सर्वतः ।
कः तं मद-अमदं देवं मत्-अन्यः ज्ञातुम् अर्हति ।।
कठोपनिषत् १.२.२१।।मन्त्रपुष्पम् पृष्ठम् - 179
पराञ्चि खानि व्यतृणत् स्वयम्भूः तस्मात् पराङ्पश्यति न अन्तरात्मन् ।
कश्चिद्धिरः प्रत्यगात्मानमैक्षद् आवृत्तचत्क्षुः अमृतत्वमिच्छन् ।।
कठोपनिषत् २.४.१।।मन्त्रपुष्पम् पृष्ठम् - 181
refer mantra pushpam page : 299
अपाणिपादः जवनः ग्रहीता पश्यति अचक्षुः स शृणोति अकर्णः ।
स वेत्ति वेद्यं न च तस्य अस्ति वेत्ता तम् आहुः अग्र्यं पुरुषं महान्तम् ।।श्वेताश्वतरोपनिषत् अ. ३ म.१९।।
No comments:
Post a Comment