Search This Blog

Saturday, February 5, 2011

மூன்று - 3



1.       அறிவு, அன்பு, ஆற்றல்
2.   பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மும்மூர்த்திகள்
3.       ஸாத்விகம், இராஜஸம், தாமஸம் முக்குணங்கள்
4.       ஸூரியன், சந்திரன், அக்னி – முக்கண்கள்.
5.       தேவதைகள் – ப்ரஜாபதி
பூ:ஸ்வாஹா அக்நய இதம் ந மம
புவ: ஸ்வாஹா வாயவே இதம் ந மம
ஸுவ: ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
பூர்புவஸ்வ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ந மம
5.1.    பூமிக்கு – அக்னி
5.2.    ஆகாத்திற்கு – வாயு / இந்திரன்
5.3.    ஸ்வர்கத்திற்கு – ஸூரியன்
तिस्र एव देवता इति नैरुक्ता अग्निः पृथ्वीस्थानो वायुर्वेन्द्रो वान्तरिक्षस्थानः सूर्योदेयुसेथानः ।।
प्रजापतिर्वै त्रीन्महिम्नोस्य जत्वाग्निं वायुं सूर्यम् ।  - मैत्रायणि संहिता
- வேதவிஜ்ஞானம் - க்ருஷ்ணப்ரேமி பக்கம் – 239-240.

No comments:

Post a Comment