Search This Blog

Saturday, February 5, 2011

ஏழு - 7



மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம், மணிபூரகம், அநாகதம், விஸுத்தி, ஆஜ்ஞை, ஸஹஸ்ரஹாரம்ஆதாரங்கள்.
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, ஶனி – கிழமைகள் / வாரங்கள்
ஶக்தி, விந்து ஶக்தி, மனோன்மணி, மகேஶை, உமை, திரு, வாணி - ஶிவஞான ஸித்தியார்.
பெண்ணின் பருவங்கள்
1.       பேதை 5-8
2.       பெதும்பை 9-10
3.       மங்கை 11-14
4.       மடந்தை 15-18
5.       அரிவை 19-24
6.       தெரிவை 25-29
7.       பேரிளம்பெண் 30-56
ஆணின் பருவங்கள்
1.       பாலன் 1-7
2.       மீளி 8-10
3.       மறவோன் 11-14
4.       திறவோன் 15
5.       காளை 16
6.       விடலை 17-30
7.       முதுமகன் 31-

No comments:

Post a Comment