Search This Blog

Saturday, February 5, 2011

முப்பத்து மூன்று


अष्टौ वसव एकादशरुद्रा द्वादशादित्या एतावन्तो वै देवास्तेभ्य एव यज्ञं प्राह ।  - तैत्तिरीय संहिता ஸோமக ப்ரம்ஹத்வ விதியைச் சொல்லும்போது வஸுக்கள் எட்டு பேர், ருத்ரர்கள் பதினொரு பேர்கள், ஆதித்யர்கள் பன்னிரண்டு பேர்கள் என்று முப்பத்து ஒரு தேவதைகள்
இதே தைத்திரீய ஸம்ஹிதையில் விஜாதீஷ்டியைச் சொல்லுமிடத்தில் त्रयस्त्रिंशत् वै देवताः ।  - तैत्तिरीय संहिता
என்று முப்பத்து மூன்றாக அஶ்விநீ தேவர்களையும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயுராரோக்ய  காமேஷ்டியில் அஶ்விநீ தேவர்களை எண்ணப்பட்டிருக்கிறது.
अश्विनौ देवानां भिषजौ ।
- வேதவிஜ்ஞானம் - க்ருஷ்ணப்ரேமி பக்கம் – 240-241.
1.        

1 comment:

  1. THANK U FOR THE INFORMATIONS POSTED IT HELPS NOT ONLY TO THE GROWING GENERATION BUT ALSO SUBSTITUTES THE GROWN GENERATION LIKE ME WHO IS TILL SUCH DATE UNAWARE AND LEAST BOTHERD ABOUT OUR VEDIC INFORMATIONS.

    ReplyDelete